திமுக மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் பொன்னாடை அணிவித்து அண்ணன் ஆ .இராசாவிற்கு வாழ்த்து. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 8 June 2024

திமுக மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் பொன்னாடை அணிவித்து அண்ணன் ஆ .இராசாவிற்கு வாழ்த்து.



நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா அவர்களுக்கு நீலகிரி மாவட்ட திமுக கழக செயலாளர் பா.மு. முபாரக் சுற்றுலா அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட திமுக துணை செயலாளர் ரவிக்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த உடன் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் எலிக்கல் ரவி மற்றும் நிர்வாகிகள் உள்ளன.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad