ஊட்டி முன்னாள் MLA திரு.H.M.ராஜு ஐயா அவர்கள் இயற்கை எய்தினார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 1 May 2024

ஊட்டி முன்னாள் MLA திரு.H.M.ராஜு ஐயா அவர்கள் இயற்கை எய்தினார்.

 



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அளியூர் ஹட்டியை சேர்ந்த முன்னாள் MLA திரு.H.M.ராஜு ஐயா  அவர்கள் இயற்கை எய்தினார்.

காங்கிரஸ் கட்சியில் அதிககாலம் இருந்து ஊட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் ஐயா  H.M. ராஜு அவர்கள் .நீலகிரியின் காமராஜர் என பெயர் எடுத்தவர் ஆவார்.

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad