நீலகிரி மாவட்டம் உதகை நகரில் நேற்று அதிகாலை. 4 மணியிலிருந்து 6 மணி வரை. ஓரளவுக்கு மழை பெய்தது. பிறகு மீண்டும் மழை மதியம் 2 மணிக்கு. பெய்யத் தொடங்கிய மழை இரண்டு மணி 40 நிமிடம் வரை நீடித்தது. பிறகு வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மீண்டும் மழையானது. சுமார் ஐந்தே கால் மணிக்கு தொடங்கி. 5 மணி 40 நிமிடம் வரை வெளுத்து வாங்கியது.
இந்த மழையானது உதகை படகு இல்லம் மேட்டுச்சேரி மத்திய பஸ் நிலையம். உதகை மார்க்கெட் மேல் கோடபமந்து கீழ் கோடபமந்து சேரிங்கிராஸ் காந்தி நகர் தலையாட்டிமந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை நேர மழையானது வெளுத்து வாங்கியது . இந்தக் கோடை மழையானது இன்னும் தினம் தினம் பெய்யும் என்று மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment