உதகை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மரவியல் பூங்கா தடுப்புச் சுவர் மீது மோதிய கனரக வாகனம் விபத்துக்குள்ளானது.
இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரு சக்கர வாகன ஓட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது மேலும் ஒரு கால்நடைக்கு காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment