விவசாய நண்பர்களுக்கு வணக்கம்! தற்போழுது மழை பொழிவின் காரணமாக வெள்ளை பூண்டு பயிரில் வேர் புழு, வேர் அழுகல் நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது மேலும் சில பகுதிகளில் நோய் மற்றும் வேர் புழுவினால் பாதிப்பு அதிகமாக உள்ளது எனவே விவசாய நண்பர்கள் இதனை கட்டுப்படுத்த ப்ளூகாப்பர் (BLUECOPPER) 500கிராம் + பவிஸ்டின் (BAVISTIN)500கிராம் பிரிடியேட்டர் (PREDATOR) 1 லிட்டர் / ஏக்கர் வீதம் 40 முதல் 50 டேங்க் மருந்து கொண்டு செடி மற்றும் மண் நன்கு நனையும் படி தெளிக்கவும்.
என தோட்டகலைத்துறை அறிவித்து உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment