உதகையில் தற்பொழுது கோடை சீசன் ஆரம்பித்து தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சியை பார்வையிட்டு வரும் நிலையில் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான வரும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று நுழைவுச்சீட்டு வாங்கும்போது மழையில் நனையாமல் இருப்பதற்காக பூங்கா நிர்வாகம் நிழல் குடை அமைத்துள்ளனர்.
பூங்கா நிர்வாகம் நிழல் குடை அமைத்ததற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுடன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment