நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து கழிவுநீர் பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் கடந்த மூன்று நாட்களாக ஓடுவதாக தெரிகிறது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்..மாவட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment