மது பிரியர்களின் அட்டகாசம் தாங்க முடியல ஐயா மூக்கு முட்ட குடித்துவிட்டு சாலையில் படுத்துக்கொண்டு எழுப்பும் சத்தங்களால் அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து மது பிரியரின் கத்தும் சப்தத்தை இனிமையான குரல் என்று நினைத்து சகித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உதகை மெயின் பஜார் பகுதி.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment