கவர்னர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 May 2024

கவர்னர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு.



நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக கவர்னர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் முகாமிட்டுள்ளார்கள். 


தமிழக கவர்னர் அவர்கள் தலைமையில் இன்று மற்றும் நாளை (27, 28.5.2024) ஆகிய இரு தினங்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள்  பங்கேற்கும்  மாநாடு நடைபெறுகிறது.


உயர்கல்வியின் நிலை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி அலசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad