நீலகிரி மாவட்ட உதகை நகரில் இன்று. உதகையில் உலக பிரசித்தி பெற்ற 11 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியின். மூன்றாவது நாளாகிய இன்று சுற்றுலா பயணி கூட்டம் ஓரளவுக்கு அதிகமாக உள்ள காரணத்தினால் வாகனங்கள். அளவுக்கு அதிகமாக காணப்படுகின்றது
.
இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று ரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் பொதுமக்கள் வாகனங்களும் இடதுபுறம் ஊட்டியை நோக்கி செல்ல முடியாமல் வரிசை கட்டி நின்றது வலது புறம் நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சென்று கொண்டிருந்தன சுற்றுலா பயணி கூட்டம் இன்று ஒரு அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. சாலையிலும் பூங்காவிலும். அதிக சுற்றுலா பயணிகளையும் உதகை நகர மக்களையும். காண முடிந்தது.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment