இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் வரும் ஆலய பணிகளை அதிரடியாக ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் திரு பி கே சேகர்பாபு அவர்கள்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 5 May 2024

இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் வரும் ஆலய பணிகளை அதிரடியாக ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் திரு பி கே சேகர்பாபு அவர்கள்...

 


இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் வரும் ஆலய பணிகளை அதிரடியாக ஆய்வு செய்த  அறநிலையத்துறை அமைச்சர் திரு பி கே சேகர்பாபு அவர்கள்...



 மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் திரு பி கே சேகர்பாபு அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலைத்துறை மூலம் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்...    



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad