ஊட்டியில் என்ன பெருமை சாலையில் கழிவுநீர் ஓடுவதுதான் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் அதிருப்தி
ஊட்டி நகர பகுதியும் ரோஜாபூங்கா நுழைவு பகுதி ,பாம்பேகேசில் எச்.எம்.டி சாலையில் கழிவு நீர் ஆறுபோல் ஓடுகிறது காலை நேரத்தில் இந்த பகுதியை கடந்த சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி தெரித்தனர்.ஊட்டி பெருமையை இப்படிதான் பறைசாற்ற வேண்டுமா என பெரும் அதிருப்தி தெரிவித்தனர்
உணவகம் ,கடைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் கழிவு நீர் ஆறுபோல்சாலை முழுக்க ஓடுகிறது அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் பகுதி சாலை என பரவி ஓடுகிறது.
தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.
No comments:
Post a Comment