உதகை - துணை வேந்தர்கள் மாநாடு நிறைவு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2024

உதகை - துணை வேந்தர்கள் மாநாடு நிறைவு.




தமிழக கவர்னர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தலைமையில் இரண்டு நாட்கள் (27,28.5.2024) உதகை ராஜ்பவனில் நடந்த துணைவேந்தர்கள்  மாநாடு நிறைவடைந்தது.


இந்த மாநாட்டில் ஆளுனருடன் பேராசிரியர் திரு. எம். ஜெகதேஷ்குமார்,தலைவர், பல்கலைக்கழக மானியக்குழு,    திரு. ஆர். கிர்லோஷ்குமார் IAS., ஆளுநரின் செயலர், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்கள், மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாநாட்டு நிறைவில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad