நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று. 12 மணி அளவில் இடியுடன் கூடிய மிதமானது மழை பெய்தது. மிதமான மழையானது தொடர்ந்து மூன்று மணி வரை பெய்தது. மிதமாகப்பெய்த இந்த மழையினால் ரோடுகளில் ஓரளவுக்கு வெள்ளம் ஒடியதை காண முடிந்தது.
ஒரு சில பொதுமக்கள் கூறும் போது இந்த மிதமான மழையானது. இப்படி பெய்தால் தான் நல்லது என்று சொன்னார்கள் காரணம் இப்படி மழை பெய்தால் பூமி நன்றாக ஈரமாகி குடிநீர் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும் என்றும் இதனால் விவசாயம் நனறாய்இருக்கும் என்றும் பெரிதாளவில் பாதிக்காது என்றும் விவசாயிகள் கூறினார்கள். இந்த மழையினால் உதகையில் உள்ள பெரிய கால்வாயான கால்வாய் மேல் கோடபமந்திலிருந்து ஊட்டி படகு இல்லம் வரை. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம். நீண்டு செல்லும் இந்த கால்வாயில் ஓரளவு மழை வெள்ளம் ஓடியதை காண முடிந்தது.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment