நீலகிரியில் பரவலாக மழை பெய்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 4 May 2024

நீலகிரியில் பரவலாக மழை பெய்தது.

 



நீலகிரி மாவட்டத்தில்  வெகு நாட்களுக்குப் பிறகு இன்று உதகை சுற்று வட்டாரத்தில் நல்ல மழை பெய்தது 

 கோத்தகிரி மற்றும்  குன்னூரிலும்  பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் குன்னூர் லேம்ஸ் ராக் பகுதியில் மரம்  விழுந்து இரு கார்கள்  சேதம்  அடைந்தது டிரைவர் காயமடைந்தார் அப்பகுதியில் சிறிது நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது நேற்று கோத்தகிரி பகுதியில் விபத்து இன்றும் விபத்து ஆகியவை சுற்றுலா பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என்.வினோத்குமார் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad