அரசு பேருந்துகளுக்கு என்ன விதிவிலக்கா? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 May 2024

அரசு பேருந்துகளுக்கு என்ன விதிவிலக்கா?

 


முன்புறமும் ஹெட் லைட் பின்புறமும் ஹெட் லைட் பேருந்தில் சிவப்பு விளக்கு காணம் ஐயா.....



நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது முன் செல்லும் அரசு பேருந்தின் சிவப்பு விளக்குக்கு பதிலாக ஹெட் லைட் போல் பளிச்சு என்று பின்வரும் வாகனங்களுக்கு ஓட்டுவதில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்லும் இதுபோன்ற அரசு பேருந்துகளுக்கு எந்தவித சட்டங்களும் இல்லையா ?

ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற அரசு பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்குமா சம்பந்தப்பட்ட துறை ? 


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad