நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு அருகே உள்ளது ஐடிபிஐ வங்கி கிளை .இங்கு வங்கிகிளைசெயல்படுவதுடன் ஏடிஎம் உள்ளது இந்த நிலையில் இங்கு வந்த கரடி ஒன்று சவாகாசமாக நோட்டமிட்டது வாகனம் வருவதை அறிந்தவுடன் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள சாலையில் ஓடிச்சென்று புதரில் மறைந்தது.
இந்த காட்சி வாகனத்தில் வந்த ஒருவரால் பதிவு செய்யப்பட்டது.இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வனத்தறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கரடியை கூண்டுவைத்து பிடித்தோ அல்லது விரட்டியோ அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment