உதகை நகராட்சி தினசரி மார்கெட் பகுதியில் உள்ள கோழிகடை மற்றும் ஆட்டிறைச்சி கடை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி...
அவ்வழியே செல்ல முடியாமல் உள்ளனர் மற்ற பகுதிகளில் குப்பைகளை சேமிப்பு தளத்திற்கு எடுத்து செல்லும் முன் இது போன்ற கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment