தமிழகத்தில் இன்று +1 ரிசல்ட் வெளியீடு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 May 2024

தமிழகத்தில் இன்று +1 ரிசல்ட் வெளியீடு




தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது.


இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 

மாணவ மாணவிகள்  tnresults.nic.in இணையதளத்தில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.


 பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


தேர்வில் வெற்றி பெறும் மாணவ,மாணவிகளுக்கு  தமிழக  குரல் செய்தி நிறுவனம் சார்பிலும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பிலும் வாழ்த்துக்களை‌ தெரிவித்துக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்  K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad