நீலகிரி மாவட்டம் உதகை ரேஸ்கோர்ஸில் இன்று நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய டம்ளர்கள் உள்ளிட்டவை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி நகர் நல அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment