நாளை (8.5.2024) சக்தி மலையில் கிருத்திகை திருவிழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 May 2024

நாளை (8.5.2024) சக்தி மலையில் கிருத்திகை திருவிழா



நாளை (8.5.2024) சக்தி மலையில் கிருத்திகை திருவிழா 


கோத்தகிரி சக்திமலை அருள்மிகு முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா   (8.5.2024) புதன் கிழமை நடைபெறுகிறது.




 காலை 11 மணிக்கு  - அபிஷேகம் 

11.30 மணிக்கு - அலங்காரம் 

11.45 மணிக்கு - மஹா தீபாராதனை 

12.15 மணிக்கு - அன்னதானம் நடைபெறும் என சக்திமலை முருகன் கோயில் நிர்வாகம் மற்றும் சக்தி சேவா சங்கம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு முருகனின் அருள்பெற்றுச்செல்ல அன்புடன் அழைத்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad