12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பற்றி கீழே விரிவாக காணலாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 May 2024

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பற்றி கீழே விரிவாக காணலாம்

 



தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

 மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பற்றி கீழே விரிவாக காணலாம்.


மாவட்டம் தேர்ச்சி விகிதம்

சென்னை 94.48%

செங்கல்பட்டு 94.71%

காஞ்சிபுரம் 92.28%

திருவள்ளூர் 91.32%

கடலூர் 94.36%

விழுப்புரம் 93.17%

திருவண்ணாமலை 90.47%

அரியலூர் 97.25%

பெரம்பலூர் 96.44%

கள்ளக்குறிச்சி 92.91%

திருவாரூர் 93.08%

தஞ்சாவூர் 93.46%

மயிலாடுதுறை 92.38%

நாகப்பட்டினம் 91.19%

திருப்பத்தூர் 92.34%

வேலூர் 92.53%

திருச்சி 95.74%

கரூர் 95.90%

புதுக்கோட்டை 93.79%

தர்மபுரி 93.55%

கிருஷ்ணகிரி 91.87%

சேலம் 94.60%

ஊட்டி 94.27%

திருநெல்வேலி 96.44%

தென்காசி 96.07%

ராமநாதபுரம் 94.89%

தேனி 94.65%

மதுரை 95.19%

திண்டுக்கல் 95.40%

கோயம்புத்தூர் 96.97%

திருப்பூர் 97.45%

தூத்துக்குடி 96.39%

கன்னியாகுமரி 95.72%

விருதுநகர் 96.64%

நாமக்கல் 93.49%

சிவகங்கை 97.42%

ஈரோடு 97.42%

ராணிப்பேட்டை 92.28%

காரைக்கால் 87.03%

புதுச்சேரி 93.38%

No comments:

Post a Comment

Post Top Ad