மே 22 வரை உதகை ரோஜா கண்காட்சி நீட்டிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 May 2024

மே 22 வரை உதகை ரோஜா கண்காட்சி நீட்டிப்பு




நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறும்.இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் இ-பாஸ் நடைமுறையும் இணைந்தது.


10 நாட்கள் மலர்காட்சி ரோஜா காட்சிகள் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை மையத்தால் அறிவித்த கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை ஆகிய காரணங்களால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் ரோஜா கண்காட்சி மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad