நீலகிரி - நெலாக்கோட்டை - பிதர்காடு பகுதிகளில் ஆ.இராசா MP., வாக்குசேகரிப்பு.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் திமுக வேட்பாளர் ஆ.இராசா B.Sc.,ML., அவர்கள்
பந்தலூர் கிழக்கு ஒன்றியம், நெலாக்கோட்டை - பிதர்காடு பகுதிகளில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் திமுக தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் முன்னிலையில் "உதயசூரியன்" சின்னத்திற்கு வாக்குசேகரித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment