நீலகிரி பாஜக வேட்பாளர் L.முருகன் அவர்கள் கட்டபெட்டு பகுதியில் பிரச்சாரம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 April 2024

நீலகிரி பாஜக வேட்பாளர் L.முருகன் அவர்கள் கட்டபெட்டு பகுதியில் பிரச்சாரம்


நீலகிரி பாஜக வேட்பாளர் L.முருகன் அவர்கள் கட்டபெட்டு பகுதியில் பிரச்சாரம் 

பாராளுமன்ற மன்ற தேர்தலுக்கான பரப்புரை இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் இன்று நீலகிரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் ஆன மத்திய அமைச்சர் L. முருகன் அவர்கள் கட்டபெட்டு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கோத்தகிரி பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாமரை சின்னத்திற்கு  வாக்கு சேகரித்தார் அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள  செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad