நீலகிரி மாவட்டத்தில் கடும் வாகன சோதனையில் பறக்கும் படையினர்
நீலகிரி மாவட்டத்தில் கடும் வாகன சோதனையில் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினரும் வரவிருக்கும் தேர்தலை. முன்னிட்டு வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாகனங்களில் கொண்டு வருகிறார்கள் என்று உதகை நகரில் பல்வேறு இடங்களில் கடும் சோதனைகள் பகலிலும் இரவிலும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையத்தளசெய்திகளுக்காக உதகை செய்தியாளர் விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment