தேர்தலுக்கு பத்து நாட்களே உள்ள நிலையில் பல பலகட்சிகள் தங்கள் கட்சிகளுக்காக வாக்குகள் கேட்டு உதகை முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார் கள்பிர ச்சாரம்தொட ங்கிய நாளில் இருந்தே உதகை நகரமே களைகட்டிவருகிறது.
பொதுமக்களிடம் தேர்தலின் வெற்றியை குறித்து கேட்டப்போது யார்வெற்றிப் பெற்றலும்மக்களுக்கு நல்ல தையேசெய்யவேண் டும் என்று கூறினார்கள்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்தி ப்பிரிவு
No comments:
Post a Comment