உதகை வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஆ.இராசா அவர்கள் வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 April 2024

உதகை வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஆ.இராசா அவர்கள் வாக்கு சேகரிப்பு.

உதகை வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஆ.இராசா அவர்கள் வாக்கு சேகரிப்பு.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ.இராசா B.Sc.,ML., அவர்கள் உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை வடக்கு  ஒன்றியம், கடநாடு - எப்பநாடு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு சேகரித்தார்.

அப்போது படுக சமுதாய மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி   வரவேற்பு அளித்தனர்.

நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீணதயாலன்.

No comments:

Post a Comment

Post Top Ad