நீலகிரி மாவட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 15 April 2024

நீலகிரி மாவட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.


நீலகிரி மாவட்டத்தில்  விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.

பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர். ஆ ராசா. அவர்களை ஆதரித்து மான்புமிகு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில்  ஊட்டி ஏடிசி
திடலில் பரப்புரை ஆற்றினார்.
 இதில் ஏராளமான திமுக  தொண்டர்கள், கூட்டணி கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக  கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக  உதகை நகர செய்தியாளர் விமல் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad