உதகையில் உதயநிதி ஸ்டாலின் வரவேற்ற திமுக நிர்வாகிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 April 2024

உதகையில் உதயநிதி ஸ்டாலின் வரவேற்ற திமுக நிர்வாகிகள்

உதகையில் திமுக இளைஞர் அணி செயலாளரை வரவேற்ற திமுக நிர்வாகிகள்

15.4.2024 நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் ஆ.இராசா அவர்களை ஆதரித்து, உதகையில் பிரச்சாரம் மேற்கொள்ள

உதகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகைதந்த கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் - விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை

தீட்டுக்கல், ஹெலிபேடில் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக உதகை சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad