நடுவட்டம் பேரூராட்சியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசா வாக்கு சேகரிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 April 2024

நடுவட்டம் பேரூராட்சியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசா வாக்கு சேகரிப்பு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ.இராசா B.Sc.,ML., அவர்கள் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவட்டம் பேரூராட்சி பகுதியில், வாக்கு சேகரித்தார்


உடன் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் திமுக தோழமை கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad