உதகை நகர பகுதிகளில் ஆ.இராசா அவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 April 2024

உதகை நகர பகுதிகளில் ஆ.இராசா அவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு.

 


உதகை நகர பகுதிகளில் ஆ.இராசா அவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ.இராசா B.Sc.,ML., அவர்கள் உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை நகரத்திற்கு உட்பட்ட நொண்டிமேடு, காந்தல் மற்றும் மெயின் பஜார்  பகுதிகளில்,


நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு சேகரித்து, தேர்தல் பரப்புரையை நிறைவுசெய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad