நிறைவடைந்த தேர்தல் பிரச்சாரம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 April 2024

நிறைவடைந்த தேர்தல் பிரச்சாரம்

 


நீலகிரி  மாவட்ட  உதகை நகரத்தில் இன்று கடந்த 15 நாட்களாக  முழங்கி கொண்டிருந்த தேர்தலின் முழக்கங்கள். இன்று மாலை ஆறு மணி உடன் நிறைவடைந்தது.

 இதில் ஒரு பகுதியாக பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில்  காலையில் இருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

அதற்கடுத்தார் போல் இன்று மாலை ஐந்து 20 மணியளவில். நீலகிரி மாவட்ட தொகுதியின் வேட்பாளர் ஆ ராசா அவர்கள்   தேர்தலின். இறுதிப் பிரச்சாரத்தை   உதகை   மெயின் பஜார் மேற்கொண்டார் சரியாக ஐந்து 55 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரச்சார வேனில் இருந்து கீழே இறங்கி கட்சித் தொண்டர்களுடன் சாலையில் நடந்து சென்றார். 

நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக உதகை தாலுகா செய்தியாளர் உதகை விஜயராஜ் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad