கோத்தகிரி சக்தி மலை முருகன் கோயிலில் முதற்கல் நடுவிழி அழைப்பிதழ் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

கோத்தகிரி சக்தி மலை முருகன் கோயிலில் முதற்கல் நடுவிழி அழைப்பிதழ்

 


கோத்தகிரி சக்தி மலை முருகன் கோயிலில் முதற்கல் நடுவிழி அழைப்பிதழ்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்தி மலையில் அமைந்துள்ளது அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில்.

தைப்பூச தேர்த்திருவிழா முடிந்த நிலையில் கோயிலை புனரமைக்கும் பணிக்காக கோயில் சிலைகள் அருகே கொட்டகையில் எடுத்து வைக்கப்பட்ட நிலையில் இன்று 21.4.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கி 11.30 மணிக்கு பூமி பூஜை நடைபெறுகிறது .

12.30 மணிக்கு மஹா தீபாராதனை மற்றும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.

முதற்கல் நடுவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு முருகன் அருள்பெற்றுச்செல்லுமாறு  கோத்தகிரி சக்தி சேவா சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர் .

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்  K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad