வாட்டிவதைத்தது வெயில் வந்தது வான் மழை. மகிழ்ந்தனர் மக்கள்.
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று. மாலை சுமார் 4 மணி அளவில். மழை பொழிந்தது. நான்கு மணி முதல் நான்கு முப்பது வரை மழை பொழிந்து . பல வாரங்களாக. . கடுமையான வெயிலினால். பெரிதும் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் விவசாயிகளும். இன்று பொழிந்த அரை மணி நேரம் மழையினால். மகிழ்ச்சி அடைந்தனர். பல மாதங்களாக நீலகிரியில் மழை இல்லாததால் வறட்சி காணப்பட்டது. இன்று பெய்த மழை. பொட்டானிக்கல் கார்டன் ஷேரிங் கிராஸ். மார்க்கெட் பஸ் நிலையம். பிங்கர் போஸ்ட் மற்றும் அதனை. சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பொழிந்தது. நீலகிரி மாவட்டம்.
தமிழக குரல் ஊடக செய்திகளுக்காக. உதகை செய்தியாளர் விஜயராஜ். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment