நீலகிரி மாவட்டம் உதகையில் 100 சதவீதம் வாக்களிப்பதின் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா ஐஏஎஸ் அவர்களின் தலைமையில் இன்று சேரிங் கிரஸ் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட புகைப்படக் கலைஞர் என் வினோத் குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
No comments:
Post a Comment