பொருளாதார குற்றபிரிவு ஊட்டியில் அதிரடி ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 April 2024

பொருளாதார குற்றபிரிவு ஊட்டியில் அதிரடி ஆய்வு

 


முறைகேட்டில் ஈடுபட்ட ஊட்டி குன்னூர் நிறுவன கிளைகளுக்கு   சீல்.

தமிழகத்தில் தனியார் நிதி நிறுவன முறைகேடு, பொருளாதார இழப்பு போன்ற வழக்குகளை விசாரிக்க காவல்துறையில் பொருளாதார குற்றத்தடுப்பு காவல்பிரிவு தனியாகச் செயல்படுகிறது.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் இன்று பலஇடங்களில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளபட்டன .

அப்போது ஊட்டி குன்னூரில் உள்ள ஒரு நிறுவனம் முறைகேட்டில் ஈடுட்டதாக கூறி ஊட்டி  கமர்சியல் சாலை மற்றும் குன்னூரில் செயல்படும் அதன் கிளைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதன் நிர்வாக அதிகாரி வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆவனங்கள் கைப்பற்ற பட்டதாக தகவல்கள் கூறுகின்றனர். 


தமிழக குரல்  செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர். என். வினோத்குமார். மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad