திருத்தேர் வீதி உலா. நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மத்தியில் அமைந்துள்ள. அருள்மிகு. ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன். கோயிலின் தேர்த்திருவிழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 April 2024

திருத்தேர் வீதி உலா. நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மத்தியில் அமைந்துள்ள. அருள்மிகு. ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன். கோயிலின் தேர்த்திருவிழா.

 


திருத்தேர் வீதி உலா. நீலகிரி மாவட்டம் உதகை நகரின்  மத்தியில் அமைந்துள்ள. அருள்மிகு. ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன். கோயிலின் தேர்த்திருவிழா. வருகின்ற  பதினாறாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று. சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளதால். அதனை முன்னிட்டு.  தேர் திருவிழாவுக்கு காப்பு கட்டிய நாள் முதல் தொடங்கி. தினம் தினம் பல்வேறு  சமூகத்தினர்களின். உபயங்களும். தேர் வீதி உலாக்களும். தினமும் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக இன்று. ஞாயிற்றுக்கிழமை மதியம். இரண்டு மணிக்கு. நீலகிரி மாவட்ட. அருந்ததியர் சமூகத்தினர்களின். உபயம் நடைபெற்றது. இதில்   பட்ட துளசி   அம்மனை தேரில் வைத்து  வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்து. மேளதாளங்களுடனும். ஆட்டப்பாட்டங்களுடனும். தேரோட்டம் நடைபெற்றது திருத்தேர். லோயர் பஜார் வழியாக. போய். மெயின் பஜார் வழியாக வந்து. ஊட்டி காபி ஹவுஸ் சதுரத்தை சுற்றி. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலை வந்தடையும். 



நீலகிரி மாவட்ட தமிழக குரல் ஊடக செய்தி பிரிவுக்காக. உதகை செய்தியாளர் விஜயராஜ். தமிழக குரல் ஊடக செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad