உதகையில் தீ விபத்து. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 April 2024

உதகையில் தீ விபத்து.

 



உதகை அப்பர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்தது 

    தகவல் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களும் உடன் இருந்து உதவி செய்தனர். 

தமிழக குரல்  செய்திகளுக்காக  மாவட்ட புகைப்படக் கலைஞர் என் வினோத்குமார். மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad