முதுமலையில் வரையாடுகள் கணக்கெடுப்பு பனி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 April 2024

முதுமலையில் வரையாடுகள் கணக்கெடுப்பு பனி

 



நீலகிரி மாவட்டம் முதுமலை ஓவேலி பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பனி மூன்று  நாட்கள் நடை பெருவதாக வனத்துறை அறிவிப்பு..



ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு 29.04.2024-ம் தேதி முதல் நாளில் முக்குருத்தி தேசிய பூங்காவில் பிளாக் எண் 02-இல் இரு குழுக்கள் மூலம் நல்ல எண்ணிக்கையில் வரையாடு கூட்டங்கள் நேரடியாக பார்த்து கணக்கிடப்பட்டது. இன்றைய வரையாடு கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்துள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி கிளிப் ஆனது பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களின் கனிவான கவனத்திற்குக்காக தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad