மே 6 ல் +2, 10ல் 10 th ரிசல்ட் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 April 2024

மே 6 ல் +2, 10ல் 10 th ரிசல்ட்




தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நடந்துகொண்டிருக்கும் நிலையில் ஜுன் 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டை கருத்தில் கொண்டு மே 6 ம்தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் மே 10 ஆம் தேதி 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad