நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து குடும்பத்துடன் காரில் சுற்றுலா வந்து அவலாஞ்சி சுற்றுலா தளத்தை பார்வையிட்டுவிட்டு ஊட்டி திரும்பினர் முத்தோரை பாலாடா வரும் பொழுது குட் ஷெப்பர்டு பள்ளி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்ட வசமாக பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை .
தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் தீனாதயாளன் மற்றும் நதமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment