குன்னூர் அருகே மேல் வண்ணாரபேட்டை பகுதியில் கார்கள் எரிந்து நாசம்...
குன்னூர் கோடை வெயிலின் தாக்கத்தால் குன்னூர் அருகே மேல் வண்ணாரபேட்டை பகுதியில் கார்கள் நிருத்தி வைக்கப்பட்டுள்ளது இதை சுற்றி வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்களில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் தீவைத்ததாக கூறபடுகிறது இதனால் தீ மளமள வென பரவி அருகில் நிருத்தி வைக்கபட்டு இருந்த கார்கள் மீது பரவியது இதில் கார்கள் தீயில் எரிந்தன தகவல் அறிந்த மாவட்ட உதவி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு ராமகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் பல மணி நேரம் போராடி தீயினை அனைத்தனர் இருப்பினும் மூன்று கார்கள் எரிந்து சேதமனது இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது இது பற்றி மேல்விசாரணையை காவல்துறையினர் துரிதப்படுத்தி உள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment