நீலகிரி மாவட்டம் உதகை நகரில். மத்தியில் அமைந்துள்ள. உதகை நகராட்சியின் பழைய வணிக கடைகளை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு. மீண்டும் அந்த இடத்தில் புதிய கடைகளை கட்டும் பணியை. கட்டிடங்களை கட்டும் நிறுவனம் ஆகிய. செந்தூரன் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு. ஒப்பந்த அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் கொடுத்துள்ளது. தொடக்கத்தில். என்பது அடி ஆழத்திற்கு. பயில்களை போட்டுவிட்டு. தற்பொழுது பெரிய பெரிய பில்லர்களை. நிறுத்திவிட்டு. அதற்குப்பின் பிளின்த் பீம் போட்டுள்ளார்கள். போட்டுவிட்டு வேலைகளை. மிகவும் துரித கதியில் செய்து வருகிறார்கள். கடைகளை கட்டும் பணிகளை வேகமாக. முடித்து. கடைகளை. தங்களுக்கு. தருமாறு. ஏற்கனவே பழைய கடைகளை வைத்திருந்த. வணிகர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் ஊடக செய்திகளுக்காக. உதகை செய்தியாளர் விஜயராஜ்.
No comments:
Post a Comment