நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்தி மலை சிவன் கோயிலில் சனிப்பிரதோஷம் இன்று 6.4.2024 சனிக்கிழமை நடைபெறுகிறது .
காலை 10.30 மணிக்கு ஹோமம் நடைபெறும் மாலை 3.30 மணிக்கு அபிஷேகம் மற்றும் மாலை 6 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெறும் ஆகவே சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிவனின் அருள்பெற்று செல்லுமாறு கோயில் கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment