உதகை அப்பர் பஜார் பகுதியை சேந்தவர் சசிகலா அவர் அங்கு ஜெராக்ஸ் கடையில் ஊழியா ராக பணிபுரிந்து வருகிறார். அவரது வீடு தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் உள்ளது வீட்டின் முதல்தளத்தில் திடிரேனமின் கசிவு காரணமாக | மளமளவென தீ பற்றி எரிந்தது தீயை பல மணி நேரம் போராடி தீயை அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் ஊட்டி தீயணைப்பு நிலையத்திற்கு போலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் வந்த அணைக்கப்பட்டது.யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை உதவியாய் இருந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் மற்றும் இன்னும் சில உதவிகளை நேரில் வந்து செய்த நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர் தம்பி இஸ்மாயில் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

.jpg)
No comments:
Post a Comment