நீலகிரி மாவட்டம் உதகை நகரில் நாளை ரம்ஜான் பண்டிகை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகையால் உதகை நகரமே நிரம்பி வழிகிறது லாட்ஜுகள். மற்றும் காட்டேஜ்கள். நிரம்பி இருக்கிறது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகையால். இரவு நேரம். ரோட்டில் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளியால். ரோடே ஒளி யா ல் ஜொலிக்கிறது. ரம்ஜான் விடுமுறை வேறு பள்ளிகளின் விடுமுறை வேறு. அதனால் நாளை காலை. இன்னும் சுற்றுலா பயணிகளின் கூட்டங்கள். அதிகரித்து படகு இல்லம் பூங்காக்கள் சுற்றுலா தளங்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழியும் கூட்டம் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழிய காரணம் பல ஊர்களில். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதே காரணம்.
தமிழக குரல் செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் விஜயராஜ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment