புனித ரமலான் இஸ்லாமியர்களின் புனித பண்டிகை ரம்ஜான் .
30 நாட்கள் கடும் நோன்பு இருந்து தங்களுடைய பசியையும் தாகத்தையும் உணர்ந்து வறுமை நிலையில் உள்ளவர்களும் ரம்ஜானை கொண்டாட. தங்களால் இயன்ற உணவு தயார் செய்யும் பொருட்களை கொடுத்து உதவுவார்கள் ஏப்ரல் பதினொன்றாம் தேதி. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புனித ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி. சலாவுதீன் முகமது ஆயூப். அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதனால் நாளை ஒரு நாள். மட்டும். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை நாளாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது அன்று பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ரமலான் புனிதப் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சிறியோர் முதல் வயோதிகர்கள் வரை உள்ள அனைவருக்கும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவின் மூலம் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்கிறோம் .
தமிழக குரல் செய்திகளுக்காக உதகை செய்தியாளர் உ.விஜயராஜ். மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment