நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று காலை 10:30 மணி அளவில் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் கர்நாடகாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த காரும் அதேபோல் மதுரையில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த காரும் கூட்ட நெரிசலில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது பின்பு இரண்டு ஓட்டுனர்களும் சண்டையிட்டு பிறகு காருக்கு தேவையான இழப்பீடு தொகை பெற்று கர்நாடகா ஓட்டுனர் தன் காரை ஓட்டி சென்று விட்டார் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
தமிழக குரல் செய்திகளுக்காக உதகை தாலுகா செய்தியாளர் விஜ யராஜ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment