நீலகிரி மாவட்ட திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 April 2024

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு.
---------------------------------------
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,

நீலகிரி மாவட்ட திமுக சார்பில்,  "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில்

மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழக குரல் செய்திகளுக்காக உதகை சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad